அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை அறிவித்தல்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதமபிரான் ஆலய ஆவணிமடை எதிர்வரும் 16.09.2019 திங்கட்கிழமை காலை 6 மணியளவில் வளந்து பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது. எம்பெருமான் அடியவர்களாகிய நீங்கள் உங்களாலான நிதியுதவிகளை வழங்கி ஆவணிமடை பூஜை வழிபாட்டிலும் கல்ந்துகொண்டு இஸ்டசித்திகளை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.

நிர்வாகம்:- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.