அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவு செலவு அறிக்கை.

 

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவு செலவு அறிக்கை.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா மற்றும் ஆனியுத்தர விழாக்களின் வரவு செலவு விபரங்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

 

ஆனி உத்தர வரவு செலவு விபரங்கள் - 2019 தொகை
செகராசா குடும்பம்    15000.00
ஜெயம் காந்தமணி குடும்பம்    லண்டன்     4000.00
பொ.யோகபாலு       லண்டன்     1000.00
ந.செல்வராசா       500.00
நா.சிவலிங்கம்       500.00
மு.ஜெயதேவன்       500.00
அ.சசிதேவி       200.00
பா.கோணேஸ்வரி       200.00
க.சிவபாக்கியம்       100.00
அர்சினை வரவு       540.00

மொத்த வரவு

  22 540.00
செலவு விபரங்கள் தொகை
சென்றகணக்கின் மேலதிக செலவாக   86 329.00
பருத்தித்துறை பல்பொருள் கொள்வனவு   13 000.00
தேங்காய்      1 500.00
பலகார மா, பயறு கொள்வனவு         980.00
மணியம் வெள்ளை       1 000.00
சாத்துப்படி       5 000.00
ஒலிபெருக்கி       2 000.00
மொத்த செலவு

  1 09 809.00

மேலதிக செலவாக உள்ள தொகை     87 269.00

 

 

வருடாந்த மணவாளக்கோல விழா வரவு செலவு 2019 வரவு செலவு
செ.அருந்தவச்செல்வன்    சுவீஸ்    30 000.00  
க.கிருஷ்ணராசா      நோர்வே    25 000.00  
ஜெகதீசன் அருந்தவச்செல்வி     சுவீஸ்    25 000.00  
ஆ.மயில்வாகனம்  குடும்பம்   அவுஸ்திரேலியா    25 000.00  
ஆ.சுந்தரலிங்கம்   குடும்பம்       லண்டன்    20 000.00  
அ.சிறிவரன்      ஜேர்மனி    20 000.00  
தேவநாயகம் அகிலா    லண்டன்    18 000.00  
க.விநாயகநாதன்       சுவீஸ்    17 850.00  
சி.கேதீஸ்வரன்       சுவீஸ்    17 850.00  
பா.அருள்தரன்     சுவீஸ்    11 600.00  
சு.சிவாதரன்   (றமேஸ்)   லண்டன்    11 500.00  
நா.குமாரவேல்     லண்டன்    11 000.00  
கி.சிவசாமி   குடும்பம்    11 000.00  
க.இளங்கோ         லண்டன்    11 000.00  
சி.அரவிந்தன்       லண்டன்    11 000.00  
சி.சிவகணேசன் குடும்பம்    10 000.00  
ம.செயக்குமார்    (கண்ணன்)      லண்டன்    10 000.00  
ம.சிவகுகதாசன்      லண்டன்    10 000.00  
சி.தங்கராசா     ஜேர்மனி    10 000.00  
கோ.டிலுஷன்     லண்டன்    10 000.00  
க/பாஸ்கரன்     சுவீஸ்     8 925.00  
பொ.சுப்பிரமணியம்     சுவீஸ்     8 925.00  
கு.விஜயகுமார்       லண்டன்     5000.00  
நா.சத்தியமூர்த்தி       இத்தாலி     5000.00  
தே.ஜெகசீலன்     5000.00  
அ.கோகிலரமணன்        பிரான்ஸ்     5000.00  
க.ஜெயமோகன்     லண்டன்     5000.00  
ஆ.அழகராசா   குடும்பம்      5000.00  
ஆ.நவரட்ணசாமி     5000.00  
ஜெயம் காந்தமணி குடும்பம்    லண்டன்     4000.00  
க.அருணாசலபவன்      லண்டன்     4000.00  
வ.மலர்விழி      நோர்வே     3500.00  
நா.சுந்தரலிங்கம்     அவுஸ்திரேலியா     3000.00  
செ.சின்னராசா     3000.00  
செ.நாகேந்திரம் குடும்பம்     3000.00  
க.சின்னராசா       லண்டன்     3000.00  
வீ.இராசசிங்கம்    நோர்வே     2500.00  
ச.மகேஸ்வரி     2000.00  
பொ.பழனியாண்டி       லண்டன்    1500.00  
பொ.யோகபாலு        லண்டன்    1000.00  
க. ஆனந்தராசா    1000.00  
கி.சண்டிகாபரமேஸ்வரி    1000.00  
க.சிவராசா    1000.00  
கு.சத்தியமூர்த்தி    1000.00  
நா.சிவலிங்கம்    1000.00  
கு.குருகுலம்    1000.00  
இ.யோகராசா    1000.00  
க.தர்மலிங்கம்       1000.00  
க.மயில்வாகனம்   1000.00  
வி.சண்முகன்   1 000.00  
சோ.அகிலாண்டன்   1 000.00  
சி.மனோகரதாஸ்   1 000.00  
த,வெள்ளிமயில்   1 000.00  
மா.அருமைலிங்கம்   1 000.00  
வீ.பொன்னுத்துரை   1 000.00  
அ.சசிதேவி   குடும்பம்   1 000.00  
ஏ.கணேசபிள்ளை   1 000.00  
கா.நாகமுத்து       லண்டன்   1 000.00  
சி.விக்னேஸ்வரன்     லண்டன்   1 000.00  
க.சச்சிதானந்தம்   1 000.00  
இ.அழகேஸ்வரி      கனடா    1 000.00  
லோ.நிக்சன்குமார்      500.00  
கோபாலசிங்கம் அன்னமலர்       500.00  
கி.கணேசமூர்த்தி       500.00  
மு.வெற்றிவேல்       500.00  
ப.அங்கயற்கன்னி       500.00  
S.வேலுப்பிள்ளை      மருதங்கேணி       500.00  
சி.வள்ளியம்மா       500.00  
பா.தேவி       500.00  
மங்களம்       500.00  
சி.உதயசங்கர்      500.00  
அ.அனுஷ்னன்      500.00  
இ.பத்மநாதன்      500.00  
பெ.கமலதாசன்     500.00  
க.கணபதிப்பிள்ளை     500.00  
பா.சரஸ்வதி     500.00  
நா,பத்மநாதன்     500.00  
நா.செல்லத்தம்பி     500.00  
வை.நமச்சிவாயம்     500.00  
வி.விக்னேஸ்வரன்     500.00  
த.வதனராசா     500.00  
ப.ஐங்கரன்     500.00  
இ.செல்லத்தம்பி     500.00  
யொ.தவக்குமார்     500.00  
சி.ஜெயச்சந்திரன்     500.00  
த,சந்திரசேகரம்     500.00  
ந.இந்திரராசா     500.00  
க.கார்தீபன்     500.00  
ஜெ.லீலா     300.00  
இ.துளசிராமன்     300.00  
சி.சிவகுமார்     300.00  
த.குலவீரசிங்கம்     300.00  
தி.செல்வரத்தினம்     300.00  
த.ஆகாஷ்     300.00  
க.அன்னலட்சுமி     300.00  
பா.ஜெகநாதன்     300.00  
சிவகுமார்     300.00  
சு.பாலசுப்ரணியம்     250.00  
ராசன் பத்மினி     200.00  
வே.தர்மலிங்கம்     200.00  
த.மதன்     200.00  
பூ.கேதீஸ்வரன்     200.00  
அ.கந்தசாமி     200.00  
செ.செல்வக்குமார்     200.00  
ச.கோணேஸ்வரன்     200.00  
சி.நவமணி     200.00  
அ.சென்னை     200.00  
அ.கிருஷ்ணன்     200.00  
நா.நவீனநாயகம்     200.00  
சி.ஜெயரட்ணம்     200.00  
சோ.அஜிந்தன்     200.00  
க.குணசீலன்     200.00  
செ.அனிஷ்ரன்     200.00  
ஜெ.தனுஷா     200.00  
சி.சுகந்தன்     200.00  
க.விஜயகுமார்     200.00  
பொ.தேவராசா      200.00  
கு.செகராசா      200.00  
தா.சிவராசா      100.00  
சி.அழகராசா      100.00  
பொ.நாதன்      100.00  
ஐ.நித்தியகுமார்      100.00  
அ.சதீஸ்குமார்      100.00  
க.சபேஸ்குமார்      100.00  
சி.கிருஷ்ணகுமார்      100.00  
தி.இராசேந்திரம்      100.00  
மு.சிவானந்தம்      100.00  
ம.கருணாநிதி      100.00  
இ.இரவிச்சந்திரன்      100.00  
அ.ஜீவநாதன்      100.00  
மொத்த வரவு  4 42 100.00  

செலவுகள் விபரம்..

   
சென்ற கணக்கின் மேலதிக செலவு     87 269.00
இசை நிகழ்ச்சி     100 000.00
குருக்கள் வேதனம்      60 000.00
திருவிழா சாப்பட்டிற்கான மொத்த செலவு      27 500.00
மேடை      25 000.00
குருக்கள் வேஷ்டி, பட்டுவகை (வரதமகள்)      21 250.00
சிறிமுருகன் அபிடேக பொருட்கள்      13 780.00
2 வாழைமரம் வாழைக்குலையுடன்      13 000.00
பகல்திருவிழா மின்சாரக்கட்டணம்      10 000.00
ஆலயத்திற்கான சோடினை மாலை கொள்வனவு      10 000.00
பலசரக்கு கடை கொள்வனவு  K.K ரட்ணம்        9 875.00
வாழைக்குலை        6 300.00
சோடா கொள்வனவு  தவேந்திரம் கடை        5 300.00
மரக்கறி மார்கட் கொள்வனவு        6 900.00
தகர கொட்டகை       4 000.00
பஞ்சாமிர்த பழவகை        3 250.00
பழ வகை, நந்தினி கடை        3 100.00
விளைவு கற்பூரம்        1 800.00
திருவிழா விளப்ர பனர்        7 500.00
பொருட்கள் ஏற்றிய வாகன கூலி        6 500.00
செவ்விழநீர்        2 700.00
மணல்வாரி          600.00
பட்டிமன்றம்         5000.00
தூக்கு கூலி          100.00
கும்ப மாலை         1000.00
மின்குமிள் கொள்வனவு         5000.00
குருக்கள் தட்சினை        3000.00
ஆலய சிரமதானத்திற்கான செலவீனம்        9000.00
பலகார செலவுகள்       7 180.00
அவல்,சீனி,அரிசிமா கொள்வனவு       2 000.00
சில்லறைகாசு மாற்றியது       1 966.00
சுகந்தன் கடை கொள்வனவு          820.00
லூகாஸ் கடை கொள்வனவு       3 740.00
பால் பெட்டி,பிளாச்டிக் கப், குடிபானத்திற்கான செலவு       4 090.00
மணியம் வெள்ளை கட்டியதிற்கான செலவு       5 000.00
விறகு       2 000.00
ஆஞ்சநேயர் மடை       5 000.00
ஆலய மின்கட்டணம் (சித்திரை,வைகாசி,ஆனி)       2 480.00
மொத்தசெலவு   4 83 000.00
மொத்த வரவு  4 42 100.00  
தற்போதைய மேலதிக செலவு     40 900.00

மணவாளக்கோல விழாவிற்கு பொறுபேற்ற உபயங்கள்

உபயம் உபயகாரர் செலவீனம்
ஒளி அமைப்பு சுதர்ஷனன் சக்திவேல்,  லண்டன்  85000.00
மங்களவாத்தியம் ஆறுமுகம் அழகராசா குடும்பம்  65000.00
சிகரம் ஜெயம் காந்தமணி குடும்பம்   லண்டன்
பொ.யோகபாலு குடும்பம்  லண்டன்
(சின்னையா, பொன்னையா ஞாபகர்த்த உபயம்)
 60000.00
வில்லிசை மார்க்கண்டு அருமைலிங்கம் குடும்பம்  25000.00
ஒலி அமைப்பு பொன்னையா தேவராசா குடும்பம்  13000.00
சாத்துப்படி மார்க்கண்டு சிவகுருநாதன் குடும்பம்  12000.00
சப்பறம் நடராசா செல்வராசா குடும்பம்  15 000.00
அன்னதானம் சிவலிங்கம் ஜெயக்குமார்   குடும்பம்  சுவீஸ்  30 000.00

நடைபெற்ற விழாவிற்கு நிதியுதவிகளை வழங்கிய அடியவர்களுக்கும். பொறுப்பேற்ற உபயகாரர்களுக்கும் மற்றும் அரும்பணியாற்றிய நாகர்கோவில் இளைஞர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினர் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதற்கு மேலாகா எம்பெருமானின் திருவருள் இவர்களுக்கு மட்டுமல்லாமல் இவர்களின் எதிர்கால சந்ததியினருக்கும் கிட்டவேண்டும் என்று வேண்டுகின்றனர்.

இக்கணக்கறிக்கையில் யாதேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அதனை உரிய முறையில் உரிய தருணத்தில் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரிவித்துக்கொண்டு இவாலயம் மென்மேலும் வளர்ச்சியடைந்து விளங்க உதவுமாறு பக்தியோடு வேண்டுகின்றனர்.

தலைவர்:- செ.அருந்தவச்செல்வன் 0094779035099
பொருளாளர்:- மு.சிவஞ்ஞானம்    0094776357517


 

Last Updated (Sunday, 13 October 2019 18:41)