அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வசந்த மண்டப அடிக்கல் நாட்டுவிழா.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை அன்று வருடாந்த மணவாளக்கோல விழாவினை முன்னிட்டு அன்றயதினம் காலை 9 30 மணியளவில் வசந்தமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
 ஆகவே எம்பெருமான் மெய்யடியார்களே...! இக்கைங்கரிய நிகழ்வில் கலந்துகொள்வதுடன் தங்களால் இயன்ற நிதியினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு பணிவாக வேண்டுகின்றோம்.

Last Updated (Wednesday, 10 July 2019 04:38)