நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 

அன்று காலை 09.00 மணியளவில் 1008 சங்குகளால் அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து பூஜை ஆராதனைகள் இடம்பெறும் , பின்னர் அடியவர்களுக்கு விபூதி பிரசாதத்துடன் அன்னதானமும் வழங்கப்படும் . இதனைத் தொடர்ந்து மாலை 07.00 மணியளவில் இரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி அதிகாலை 04.00 மணியளவில் அலங்கார பூஜை நடைபெற்று எம்பெருமான் உள்வீதி , வெளி வீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார் . எனவே எம்பெருமான் மெய்யடியார்களே இவ்விழாவினை சிறப்புற நடார்த்துவதற்கு தங்களாலான நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் திருவருளைப்பெற்றேகும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனர்.

குறிப்பு :- இரவு நிகழ்ச்சிகளின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


Last Updated (Saturday, 22 June 2019 02:50)