அருள்மிகு புலாவியோடை நாகதம்பிரான் பீம ஏகாதசி

அருள்மிகு புலாவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 16.02.2019 சனிக்கிழமை அன்று பீம ஏகாதசி பூஜைகள் நடைபெற்று 17.02.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள‌ந்து கட்டப்பட்டு அடியவர்களால் பொங்கல் வைக்கப்பட்டு பூஜைகள் சிறப்புற நடைபெறும். எனவே மெய்யடியார்களே தங்களால் முடிந்த உதவிகளை எம்பெருமானுக்கு செய்து எம்பெருமானது திருவருளினை பெற்றுய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Last Updated (Monday, 11 February 2019 10:06)