அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய நாச்சிமார் வெளிமண்டப வரவு செலவு விபரம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய நாச்சிமார் ஆலயத்திற்கு வெளிமண்டப திருப்பணி சிறப்பாக நிறைவுற்றது. இத்திருப்பணிக்கு அடியவர்கள் மனமுவந்து நிதிப்பங்களிப்பினை வாரிவழங்கியுள்ளார்கள் இத்திருப்பணியின் வரவு செலவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இவற்றில் ஏதேனும் தவறுகள் இருப்பின் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாச்சிமார் வெளிமண்டப திருப்பணி வரவு செலவு
சென்ற கணக்கின் மேலதிக செலவு    101 457.00
ஜெ.காந்தமணி குடும்பம்    லண்டன்  50 000.00  
செ.அருந்தவச்செல்வன்       சுவீஸ்  50 000.00  
ஜெ.அருந்தவச்செல்வி        சுவீஸ்  50 000.00  
க.பாஸ்கரன்                 சுவீஸ்  40 125.00  
சி.சுதர்சனன்               லண்டன்  20 000.00  
தே.அகிலா                 லண்டன்  20 000.00  
க.விநாயகநாதன்          சுவீஸ்  16 050.00  
சு.ரங்கரூபன்            பிரான்ஸ்  15 000.00  
ஆ.மயில்வாகனம்       அவுஸ்திரேலியா  15 000.00  
சு.சிவாதரன்      லண்டன்  11 235.00  
ஆ.சுந்தரலிங்கம்        லண்டன்  10 000.00  
க.இளங்கோ          லண்டன்  10 000.00  
கு.கிருஷ்ணகுமார்     லண்டன்  10 000.00  
ந.செல்வராசா   குடும்பம்    7 000.00  
சு.சுரேஸ்          லண்டன்   6 420.00  
க.பரமேஸ்வரி   லண்டன்    5000.00  
கி.கணேசமூர்த்தி    2000.00  
அ.மதிமுகராசா      லண்டன்    2000.00  
சி.கலைப்பிரியா    1000.00  
கல்லு, சல்லி கொள்வனவு தூக்கு கூலியுடன்     66 500.00
 சீமெந்து கொள்வனவு தூக்கு கூலியுடன்    105 880.00
மேசன் கூலி    100 000.00
பனைமரம், ஓடு, கூரை வேலைக்கான கூலியுடன்    176 077.00
கம்பி வகை கொள்வனவு    40 565.00
சொலிக்கிராம், ம.எண்ணெய், மின்குமிழ்      9 200.00

மொத்த செலவு

   599679.00

மொத்தவரவு

 340830.00  

மேலதிக செலவு

   258849.00

Last Updated (Saturday, 04 August 2018 17:06)