அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் ஆனிஉத்தரவிழா 2018.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 20.06.2018 புதன்கிழமை இரவு நடேசர் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு 21.06.2018 அதிகாலை நாகேஸ்வரப்பெருமானுக்கு விஷேட பூஜை நடைபெற்று எம்பெருமான் உள்வீதி வெளிவீதியுலா வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருவார். எம்பெருமான் அடியவர்களே இவ்விழாவிற்கு தங்களாலான நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் பூஜைவளிபாட்டிலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்போடு அழைக்கின்றனர்.

நிர்வாகம்.
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்

Last Updated (Monday, 11 June 2018 02:30)