அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய புதிய நிர்வாகத்தெரிவு இனிதே நிறைவுற்றது,

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் கடந்த 27.04.2018 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. மேலும் ஆலய வளர்ச்சி மற்றும் திருப்பணி தொடர்பான விடயங்கள் ஆரயப்பட்டு அதற்கான பணிகளை புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.

புதிய நிர்வாகத்தினர் பெயர் விபரங்கள்.

தலைவர்:-         சின்னக்குட்டி செகராஜா.
உ.தலைவர்:-    முருகேசு சிவஞானசுந்தரம்
பொருளாளர்:- கிருஷ்ணகுமார் சண்டிகாபரமேஸ்வரி
செயலாளர்:-     பாலசுப்பிரமணியம் அருணகிரி
உ.செயலாளர்:-தேவராசா ஜெயபாலன்.
போஷகர் :-      நடராசா செல்வராசா

நிர்வாக உறுப்பினர்கள்.

நா.சிவலிங்கம்
மா.சிவகுருநாதன்
க.இராசலிங்கம்

குறிப்பு:- இவ்வாலயத்தில் எந்தவொரு செயல்திட்டங்களுக்கும் ஆலய நிர்வாகமே பொறுப்பானவர்களாவர் என்றும், தனிநபர்களினால் எந்தவொரு செயல்பாடுகளும் நடார்த்தப்பட்டு வருவது தொடர்பான அடியவர்கள் கருத்திற்களிற்கு நிர்வாகம் பதில் கூறவேண்டியது கட்டாயமானதென புதிய நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர்.

Last Updated (Tuesday, 05 June 2018 06:24)