அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா 2018.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 25.06.2018 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. எம்பெருமான் மெய்யடியார்களே இவ்விழாவினை சிறப்புற நடார்த்துவதற்கு தங்களாலான நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் திருவருளைப்பெற்றேகும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனர்.

பூஜை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.


Last Updated (Monday, 11 June 2018 02:32)