அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் 22.04.2018.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதால் அனைத்து அடியவர்களையும் தவறாது கலந்துகொள்ளும்படி அன்போடு அழைக்கின்றோம்.

Last Updated (Wednesday, 04 April 2018 08:42)