நாச்சிமார் ஆலய வெளிமண்டபம் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியோர்களின் விபரம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய பரிவாரமூர்த்திகளில் நாச்சிமார் ஆலயத்திற்கு வெளிமண்டப வேலை ஆரம்பமாகியுள்ளது. இத்திருப்பணிக்கு ஒருசில அடியவர்கள் தங்களாலான நிதியுதவிகளை வழங்கியுள்ளார்கள். இருந்தும் இத்திருப்பணியினை பூர்த்திசெய்வதற்கு மேலும் நிதி தேவைப்படவுள்ளது
 ஆகவே எம்பெருமான் அடியார்பெருமக்களே தாங்களும் தங்களாலான நிதியுதவியினை வழங்கி இத்திருப்பணிக்கு ஒத்துழப்பினை நல்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகும் வண்ணம் வேண்டுகின்றோம்.
 
 
நிதிவழங்கியோர் பெயர் தொகை
ஜெயம் காந்தமணி குடும்பம் லண்டன்   50 000.00
ஜெகதீஷன் அருந்தவச்செல்வி  சுவீஸ்   50 000.00
செகராசா அருந்தவச்செல்வன்  சுவீஸ்   50 000.00
தேவநாயகம் அகிலா   லண்டன்   20 000.00
சிவபாதசுந்தரம் சுதர்சனன்   லண்டன்   20 000.00
ஆறுமுகம் மயில்வாகனம்  குடும்பம் அவுஸ்திரேலியா   15 000.00
கந்தசாமி இளங்கோ   லண்டன்   10 000.00
ஆறுமுகம் சுந்தரலிங்கம்   குடும்பம் லண்டன்   10 000.00
நடராசா செல்வராசா    குடும்பம்    7 000.00
கந்தசாமி பரமேஸ்வரி     லண்டன்    5 000.00
அருமத்துரை மதிமுகராசா   லண்டன்    2 000.00
கிருஷ்ணபிள்ளை கணேசமூர்த்தி    2 000.00
சிவகுருநாதன் கலைப்பிரியா    1 000.00

 

 

தகவல்:- நிர்வாகம்.
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்

தொடர்புகட்கு
ந.செல்வராசா 0094774535592
செ.அருந்தவச்செல்வன், 0041764831712