சிவராத்திரி, ஏகாதசி விழாவிற்கான வரவு செலவு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி விழா மற்றும் வீம ஏகாதசி விழாவிற்கான வரவு செலவு அறிக்கை இங்கே வெளியிடப்பட்டுள்ளது. யாதேனும் தவறுகள் ஏற்படின் நிர்வாகதினரிடம் தொடர்புகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

சிவராத்திரி விழா வரவு பெயர்விபரங்கள். தொகை
செ.அருந்தவச்செல்வன்     6000.00
ஜெ.அருந்தவச்செல்வி     3000.00
தே.அகிலா     2000.00
ஜெ.காந்தமணி குடும்பம்    லண்டன்     1000.00
கலைமாறன் கலையரசி    லண்டன்     1000.00
றமேஸ் மதி     1000.00
ஆ.அழகராசா குடும்பம்      500.00
ச.மகேஸ்வரி  குடும்பம்      500.00
செ.விமலா      500.00
அ.றாதிகா      500.00
நா.சத்தியமூர்த்தி      500.00
அ.அனுஷ்னன்      500.00
அ.கோகிலறமணன்      500.00
நா.செல்வராசா      300.00
நா.சிவலிங்கம்      200.00
க.கணபதிப்பிள்ளை      100.00

சிவராத்திரி மொத்த வரவு

 18 100.00

சிவராத்திரி செலவு விபரம்

தொகை
சென்ற கணக்கில் மேலதிக செலவு  1 15 118.00
பருத்தித்துறை சந்தை கொள்வனவு     12 100.00
பலகார செலவு       3 200.00
வெள்ளை கட்டியது       1 000.00
ஒலிபெருக்கி       3 000.00
ஐப்பசி 2017 தொடக்கம், தை 2018 வரை மின்சார கட்டணம்       5 234.00

 மொத்த செலவு

 1 39 652.00

சிவராத்திரி மொத்த வரவு

   18 100.00

மேலதிக செலவு

 1 21 552.00

வீமஏகாதசி வரவு பெயர்விபரங்கள் தொகை
க.சிவபாதசுந்தரம் குடும்பம்    5 000.00
செ.அருந்தவச்செல்வன் குடும்பம்  சுவீஸ்    5 000.00
ஜெ.அருந்தவச்செல்வி  குடும்பம்   சுவீஸ்    3 000.00
ஜெ.காந்தமணி   குடும்பம்   லண்டன்    2 500.00
ஆ.மயில்வாகனம் குடும்பம் அவுஸ்திரேலியா    2 000.00
சி.சிவபாக்கியம்     லண்டன்    2 000.00
க.பிறேமா     லண்டன்    2 000.00
தே.அகிலா குடும்பம்   லண்டன்    2 000.00
ஆ.சுந்தரலிங்கம்   லண்டன்    2 000.00
க.சச்சிதானந்தம் குடும்பம்    1 500.00
ஜெ.விஜயறஞ்சன்   லண்டன்    1 500.00
ந.சிதம்பரப்பிள்ளை குடும்பம்    1 300.00
தே. கலைச்செல்வன்    சுவீஸ்    1000.00
க.பரமேஸ்வரி   லண்டன்    1 000.00
மா.அருமைலிங்கம்    1000.00
பொ.தேவராசா    1000.00
சி.விக்னேஸ்வரன் குடும்பம்    1 000.00
ஆ.அழகராசா குடும்பம்     500.00
நா.சிவலிங்கம்     500.00
க.சிவப்பிரகாசம்     500.00
செ.விமலா குடும்பம்     500.00
வீ.பொன்னுத்துரை குடும்பம்     500.00
நா.சத்தியமூர்த்தி     500.00
அ.அனுஷ்னன்     500.00
அ.கோகிலறமணன்     500.00
ச.மகேஸ்வரி     500.00
ந.செல்வராசா     500.00
மா.சிவகுருநாதன்     500.00
கு.சத்தியமூர்த்தி     500.00
க.தர்மலிங்கம்  குடும்பம்     500.00
சண்முகலிங்கம் நிரோசன்     500.00
பகிதரன் சுகிர்தா     500.00
சி.சிவபாக்கியம்     500.00
சி.மனோகரதாஸ்     500.00
மு.ஜெயதேவன்     500.00
பொன்னையா பவா  குடும்பம்     300.00
சி.வள்ளியம்மா     300.00
தி.அகிலன்     300.00
சோ.அகிலாண்டன்     300.00
S.வேலுப்பிள்ளை     250.00
நி.லோசினி     200.00
பா.சரஸ்வதி     200.00
க.கணபதிப்பிள்ளை     200.00
பொ.ஆனந்தராசா    200.00
க.அன்னலட்சுமி    200.00
அ.கலியுகமூர்த்தி     200.00
சி.சுகந்தன்     200.00
சே.ரவிச்சந்திரன்     200.00
R.விஜயரத்தினம்     200.00
சி.தர்மலிங்கம்     200.00
ச.சுக்கிலலட்சுமி     200.00
செ.வள்ளிக்கொடி     200.00
மு.சிவசுந்தரம்     200.00
ந.செல்லக்கண்ணன்     200.00
சி.கணபதிப்பிள்ளை     100.00
மா.சிவகுமார்     100.00
அ.தேவி குடும்பம்     100.00
ஏகாதசி பூஜையில் குழந்தை நேர்ந்த வரவு    6 100.00
அர்ச்சினைக்கான வரவு    1 540.00

மொத்த வரவு

  55 990.00

ஏகாதசி செலவு விபரம் தொகை
சென்ற கணக்கின் மேலதிக செலவு  1 21 552.00
கொடிகாம சந்தை கொள்வனவு   17 915.00
பருத்தித்துறை சந்தை கொள்வனவு     9 000.00
விறகு கொள்வனவு  (சங்கர்)     2 000.00
பலகார பொருள்     2 480.00
வெள்ளை மணியம்     1 500.00
ஒலிபெருக்கி     3 000.00

மொத்த செலவு

 1 57 447.00
ஏகாதசி மொத்த வரவு    55 990.00
தற்போதய மேலதிக செலவு  1 01 457.00

குறிப்பு:- எம்பெருமான் அடியார் பெருமக்களே இவ்வாலயத்தின் வரவு செலவு அறிக்கையில் தொடர்ச்சியாக மேலதிக செலவாகவே உள்ளது ஆகவே அடியார்களாகிய நீங்கள் தங்களானா உதவிகளை வழங்கி இவ்வாலயத்தினை சிறப்பாக நடார்த்திச்செல்வதற்கு தங்களின் பூரண ஒத்துழப்பினை எதிர்பார்க்கின்றோம்

தகவல்:- நிர்வாகம்
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்

              தொடர்புகட்கு
 ந.செல்வராசா 0094774535592
 செ.அருந்தவச்செல்வன், 0041764831712 

 

Last Updated (Tuesday, 13 March 2018 03:53)