அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மாதாந்த ஏகாதசி பூஜை உபயகாரர்கள் விபரம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 2018ம் ஆண்டு தொடக்கம் மாதந்த ஏகாதசி பூஜைகளை நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டதன் பொருட்டு உபயகாரர்களிற்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. இவ் அழைப்பினை ஏற்றுக்கொண்டு அடியவர்கள் மனமுவந்து பொறுபேற்றுள்ளனர்.  11 மாத ஏகாதசி பூஜை உபயகாரர்கள் பெயர்விபரங்கள் வெளியிடப்பட்டுள்
மாதம் உபயகாரர்கள் பெயர்விபரம்
தை         மாதம்    இராசையா தளையசிங்கம் ஞாபகார்த்த உபயம் (திவிக்குமார்) குடும்பம்     சுவீஸ்
மாசி        மாதம்    வீம ஏகாதசி பொது உபயம்
பங்குனி     மாதம்    ஆறுமுகம் சுந்தரலிங்கம் குடும்பம்      லண்டன்
சித்திரை    மாதம்      ஆறுமுகம் அழகராசா குடும்பம்    
வைகாசி    மாதம்    சிவபாதசுந்தரம் குடும்பம்      இலங்கை
ஆனி       மாதம்    பிள்ளையினார், பொன்னையா (றமேஸ்-லண்டன்) ஞாபகார்த்த உபயம்
ஆடி        மாதம்    கனகசபை அருமத்துரை  குடும்பம்    இந்தியா
ஆவணி    மாதம்    ஆறுமுகம் நவரட்ணசாமி குடும்பம் கொழும்பு
புரட்டாதி   மாதம்    ஜெயம் காந்தமணி குடும்பம்   லண்டன்
ஐப்பசி      மாதம்    சின்னையா தங்கராசா குடும்பம்   ஜேர்மனி
கார்த்திகை மாதம்    குணசீலராசா குருகுலம் குடும்பம்    இலங்கை
மார்கழி   மாதம்   ஆறுமுகம் மயில்வாகனம் குடும்பம்  அவுஸ்திரேலியா

மாதந்தம் நடைபெறவிருக்கும் ஏகாதசி பூஜையினை உரியகாலப்பகுதியில் அந்தந்த உபயகாரர்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ன்றோம்.

 தகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் 

 

Last Updated (Saturday, 03 March 2018 08:10)