புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 26.02.2018 திங்கட்கிழமை வீமஏகாதசி விரதம்.

நாகர்கோவில் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 26.02.2018 திங்கட்கிழமை வீமஏகாதசி விரதம் ஆரம்பமாகி 27.02.2018  காலை 8 மணியளவில் வளர்ந்து பூஜை நடைபெறவுள்ளது. எம்பெருமான் அடியவர்கள் தங்களாலான உதவிகளை வழங்கி நடைபெறவிருக்கும் வீமஏகாதசி விரதத்தில் அனைவரும் கலந்துகொண்டு நல்லருளை பெற்றேகுமாறு வேண்டுகின்றோம்.

Last Updated (Tuesday, 20 February 2018 11:58)