அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய நாச்சிமர் ஆலய வெளிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் பரிவாரமூர்த்திகளாகிய நாச்சிமார் ஆலயத்திற்கு வெளிமண்டபம் அமைப்பதற்கான  19.01.2018 வெள்ளிக்கிழமை காலை 09.00  மணிக்கு அடிக்கல் நாட்டிவைக்கப்படவுள்ளது.

 இந்நிகழ்வில் எம்பெருமான் அடியவர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இத்திருப்பணி வேலைகளுக்கு தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் சரீரதொண்டு புரிந்து எம்பெருமானின் பேரருளை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.

நிர்வாகம்:- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்.

Last Updated (Wednesday, 17 January 2018 16:36)