அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பூஜைகள் அடியவர்க்கு வழங்க தீர்மானம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய நிர்வாக சபைக்கூடம் கடந்த 26.11.2017 நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டட்டது. அவற்றில் ஆலயத்தில் ஒருசில விஷேட பூஜைகளை உபயமாக அடியார்பெருமக்களுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்தவகையில் கார்த்திகை தீபம் உபயம், திருவொம்பாவை இறுதி நாள் திருவாதிரை உபயம் மற்றும் மாதந்தோறும் ஏகாதசி (மாசிமாத வீமஏகதசி தவிர்ந்த) பூஜைகளை அடியார்களுக்கு உபயமாக வழங்கி இப்பூஜைகளை சிறப்பாக நடார்த்த தீர்மானம் எடுக்கப்பட்டதனால் விரும்பும் அடியவர்கள் முன்வந்து இப்பூஜையினை பொறுபேற்று ஒத்துளைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.

நிர்வாகம்.
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.

தொடர்புகளுக்கு:- 0041764831712 செ.அருந்தவச்செல்வன்

Last Updated (Tuesday, 28 November 2017 02:33)