அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் ஆவணிமடை பக்திப்பரவசத்துடன் சிறாப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 11.09.2017 அன்று ஆவணிமடை விழா மிகவும் பக்திப்பரவசத்துடன் நடைபெற்றது. அதிகாலை வளர்ந்து பூஜைகள் இடம்பெற்று பின்னர் நண்பகல் 12 மணியளவில் அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் இடம்பெறுள்ளது கடந்தகாலங்களைப்போன்று இவ்வருடம் பெருந்திரளான அடியார்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் பேரளினை பெற்றேகினர் குறிப்பிடத்தக்கது.....புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.