அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற விழாவிற்கான வரவு செலவு விபரங்கள்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மகாசிவராத்தி மற்றும் இம்மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஏகாதசி விரதத்திற்கும் நிதி பங்களிப்பினை வழங்கிய அடியவர்களின் பெயர்வீபரங்கள் அடங்கிய வரவு செலவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

சிவராத்திரி வரவு பெயர் விபரம் தொகை
செ.அருந்தவச்செல்வன்     10 000.00
ஜெ.அருந்தவச்செல்வி    3 000.00
தே.அகிலா    3 000.00
ஆ.சுந்தரலிங்கம்    2 000.00
ரமேஸ் மதி    1 000.00
ச.மகேஸ்வரி       500.00
சி.தங்கலட்சுமி       500.00
ஜெ.காந்தமணி       500.00
செ.விமலா       500.00
ச.தேவி       500.00
ஜோ.ரத்தினம்       500.00
பொ.தேவராசா       500.00
தே.ஜெகசீலன்       500.00
தே.ஜெகபாலன்       500.00
ஆ.அழகராசா       500.00
பா.அருணகிரி       500.00
அ.கோகிலறமணன்       500.00
மு.சிவசுந்தரம்       500.00
ந.செல்வராசா       500.00
வ.வண்ணக்கிளி       200.00
மு.சிவஞ்ஞானம் குடும்பம்  அன்னதான பணி  

மொத்த வரவு

  26 200.00

சிவராத்திரி செலவு விபரம் தொகை
அபிஷேக பொருட்கள், மற்றும் பூஜைக்கான பொருட்கள் கொள்வனவு பருத்தித்துறை.  14 420.00
பலகாரத்திற்கான மா   1 080.00
தேங்காய்   1 500.00
ஒலிபெருக்கி   3 000.00

மொத்த செலவு

 20 000.00

மொத்தவரவு

 26 200.00

கையிருப்பு

  6 200.00


ஏகாதசி விழாவிற்கான வரவு பெயர் விபரம் தொகை
நா.சுந்தரராசு   5 000.00
க.சிவபாதசுந்தரம்   3 000.00
ஆ.சுந்தரலிங்கம்   3 000.00
ஆ.மயில்வாகனம்   3 000.00
ஜெ.அருந்தவச்செல்வி   2 000.00
தே.அகிலா   2 000.00
ஆ.அழகராசா   1 500.00
மா.சிவகுருநாதன்   1 000.00
சி.சிவயோகேஸ்வரி   1 000.00
ஜெ.காந்தமணி   1 000.00
செ.பரமலிங்கம்   1 000.00
செ.அருந்தவச்செல்வன்   1 000.00
சி.ரேகுபாலன்   1 000.00
சி.விக்கினேஸ்வரன்   1 000.00
ஏ.கணேசபிள்ளை     600.00
ஜெ.கார்த்திகா     500.00

ரமேஸ் மதி

    500.00
யோ.சுமன்     500.00
க.மயில்வாகனம்     500.00
சீ.மயில்வாகனம்     500.00
நா.சத்தியமூர்த்தி     500.00
அ.கோகிலறமணன்     500.00
மா.அருமைலிங்கம்     500.00
ச.சண்     500.00
பா.அருணகிரி     500.00
ந.செல்வராசா     500.00
வீ.பொன்னுத்துரை     500.00
கு.சத்தியமூர்த்தி     500.00
கு.சந்திரக்குட்டி     500.00
ந.விஜயரட்ணம்     500.00
சி.மலர்க்கொடி     500.00
க.சச்சிதானந்தம்     500.00
ந.செல்வக்கண்ணன்     500.00
பொ.தேவராசா     500.00
செ.அகிலன்     500.00
மு.வெற்றிவேல்     500.00
மு.சிவானந்தம்     500.00
க.சிறீகுமார்     500.00
த.வதனராசா     500.00
தே.ஜெகபாலன்     500.00
மு.ஜெயதேவன்     500.00
க.தர்மலிங்கம் குடும்பம்     500.00
கோ.அகிலாண்டன்     500.00
S.வேலுப்பிள்ளை     300.00
ப.தாசன்     300.00
ந.செகராசா     300.00
இ.ஜெயந்தினி     300.00
க.கணபதிப்பிள்ளை     200.00
நா.சிவலிங்கம்     200.00
இ.தங்கன்     200.00
இ.செல்லத்தம்பி     200.00
ந.கண்ணன்     200.00
பொ.ஆனந்தராசா     200.00
க.அன்னலட்சுமி     200.00
சி.வள்ளியம்மா     200.00
ம.சிவகுமார்     200.00
ம.அருள்தாஸ்     200.00
அ.தேவகுஞ்சரம்     200.00
பு.பிரபாகரன்     200.00
மா.றஞ்சன்     200.00
க.சிவராசா     200.00
நா.செல்லத்தம்பி     150.00
றோ.சிங்கராசா     150.00
தா.சிவராசா     100.00
ஆ.சுரேஸ்குமார்     100.00
க.குமார்     100.00
வே.கந்தையா     100.00
அ.கலியுகமூர்த்தி     100.00
ப.விஜயகுமார்     100.00
க.கணபதிப்பிள்ளை     100.00
சி.ஜெயலட்சுமி     100.00

ஆ.அழகராசா குடும்பம், ஒலிபெருக்கி உபயம்

 
மொத்தவரவு

 46 200.00

 
 
ஏகாதசி விழாவிற்கான செலவு விபரம் தொகை
அபிஷேக பொருட்கள், மற்றும் பூஜைக்கான பொருட்கள் கொள்வனவு பருத்தித்துறை.  16 700.00
அன்னதான காய்கறி வகை    7 500.00
தேங்காய்    3 250.00
வாழைக்குலை    1 760.00
பலகாரத்திற்கான மா    1 500.00
ஆலயத்திற்கு வெள்ளை கட்டியது    1 000.00
விறகு    1 000.00

மொத்த செலவு

 32 710.00
மொத்த வரவு  46 200.00
கையிருப்பு  13 490.00

இவ்வரவு செலவு விபரங்களில் தவறுகள் இருப்பின் ஆலய வளர்ச்சியினை கருத்தில்கொண்டு ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம்..

செ.அருந்தவச்செல்வன்
0041764831712/ 0094775645225

Last Updated (Tuesday, 21 March 2017 02:11)