ஆஞ்சநேயர் பொங்கல் விழாவிற்கு அடியவர்கள் தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்கி உதவுமாறு வேண்டுகின்றனர்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் சுவாமிக்கு வருடாந்த பொங்கல்மடை விழா நடைபெற இருப்பதனால் அஞ்சநேயர் சுவாமி அடியவர்கள் தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.

தகவல்:- நிர்வாக சபையினர்.

Last Updated (Wednesday, 31 August 2016 01:20)