|
VALATHUKKALLLLLLLLLLLL
|
|
MENMEELUM VALARAVALTHUKKAL
|
|
veedu nashdaveedu
|
- nakarkovilla porin karanamaka veedukal udaithu viddathu kiramasevakarudan thodarpu kondu thakavalai pariimaravum...........pls...
|
|
huh
|
|
nakaiya endrum thunnai irukkonum
|
|
fdf
|
|
chat command add pannalam neenkal.
|
|
வாழ்த்துக்கள்.
|
|
வணக்கம் தம்பிகளே இனறு உங்கள் இணையத்தை தற்செயலாகப் பாத்தேன். வாழ்த்துக்கள். நான் பிறந்தது வேறு ஊராக இருந்தாலும் என்னை வளர்த்து எங்களை ஆதரித்தது உங்கள் ஊரேயாகும் அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். நூன் ஆசிரியராக இருந்து வெளியடும் தாய் நிலம் பத்திரிகைக்காக உங்கள் இணையத்தில் இருந்து உங்களுர் வரலாற்று தகவலை எடுத்துள்ளேன். என்னையும் எனது தந்தையையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன
|
|
N
|
|
|
|
VANAKKAM NEYARKALEA
|
|
THANIPPADDA KUDUMPA NIKALVUKAL AND VILAIYADDUKKA ELLAM PAKIRTHUKOLLALAMEA
|
|
kadamai
|
|
vanakam nakarkovil nankal nakarkovillil idampeyarthu 5 varudam.95 andu thakkuthal marakkamudiyathathu. vasithom endrum unkalukku kadamaippaddullom.nan ipothu swiss irukindren
|
|
EXCELLENT
|
|
This history is very useful for me not only me but also others especially children. THANK YOU VERY MUCH.
|
|
Vanakkam
|
வணக்கம் நாகர்மணல்:- உங்களுடைய செயற்பாடுகள் நன்று. நாகேஸ்வரா விழையாட்டு கழகம் பற்றி அறிவித்தல்கள் போடப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது என்னுடைய விருப்பம் என்னவெனில் நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வாழ் இளைஞன் என்ற முறையில் எங்களுடைய வெண்மதி வி.க. தொடர்பான அறிவித்தல்களையும் பிரசுரித்து தூர இடங்களில் வசிக்கும் எம் விழையாட்டு வீரர்களும் கழகம்தொடர்பான அறிவித்தல்களை அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் தருவீர்கள் என நம்புகிறேன். கழகம் தொடர்பான உதவிகள் உங்களுக்கு தேவைப்படின் நான் உதவிகள் புரிகின்றேன். இதனை நீங்கள் சிரத்திலெடுத்து மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி. தி. ரிசிகேசன்
|
|
Very good, keep it up
|
வணக்கம், நான் பிற கிராமத்தைச் சேர்தவன், ஆனாலும் நாகர்மணல்.கொம் இணையத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது மிக அருமை. தாங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
|
|
நன்று உங்கள் இணையம்
|
vanakkam nagarmanal! this is good idia. menmeelum valara i wish all the best. Thillainathan risikesan, Nagarkovil South,Nagarkovil. வாழ்த்துக்கள் பல....
|
|
Test
|
|
Hi every one
|