Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info

அறிவிப்பு

நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பலியான மாணவர்களின் 20ம் ஆண்டு அஞ்சலியுடன் நினைவு தூபி திறப்புவிழா.

கடந்த யுத்தத்தின் போது பலியாகிய நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவச்செல்வங்களின் 20ம் ஆண்டு நினைவுநாள் 22.09.2015 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Last Updated (Thursday, 24 September 2015 06:36)

மேலும்

 

பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழா உற்சவத்திற்கு புலம்பெயர் அடியவர்களிடம் நிதிகோரல்.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 22.09.2015 செவ்வாய் கிழமை ஆரம்பமாகி நாகர்கோவில் வடக்கு மக்களின் 10ம் திருவிழா எதிர்வரும் 01.10.2015 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

மேலும்

 

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 20ம் ஆண்டு நினைவு தூபி திறப்புவிழா.

கடந்த யுத்ததித்தினால் பலியாகிய நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்களின் 20ம் ஆண்டு நினைவுநாள் எதிர்வரும் 22-09-2015 அன்று நாகர்கோவில் மாவித்தியால வளாகத்தில் நினைவு தூபி திறந்து வைக்கவுள்ளது அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வண்ணம் அழைக்கின்றார்கள் மேலதிக விபரங்களுக்கு
 

நாகர்கோவில் வடக்கு புனித சவேரியார் தேவாலயத்தில் வருடாந்த பெருநாள் மிக சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்தில் வருடா வருடம் நடைபெறும் பெருநாள் வழமைபோன்று இவ்வருடமும் கடந்த 30.08.2015 ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகள் ஆரம்பமாகி 31.08.2015 திங்கட்கிழமை அதிகாலை விஷேட வழிபாட்டுடன் புனிதசவேரியார் வீதிவலம் வந்து அடியவர்களின் பாவங்களை கழைந்து நல்வாழ்வளித்துள்ள காட்சி மிகவும் அழகாக அமைந்துள்ளது இந்நிகழ்விற்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

Last Updated (Tuesday, 01 September 2015 03:28)

மேலும்>>

 

நாகர்கோவில் கிராமத்திற்கு வீதி விளக்குகளை பொருத்தி ஒளியூட்டிய நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்.

நாகர்கோவில் வடக்கு கிராம வீதிகளுக்கு புலம்பெயர்ந்து நாட்டில் வாழும் மக்கள் ஒன்றிய உறுப்பினர்களால் நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் உதவியுடன் எமது கிராமத்திற்கு வீதி விளக்குகள் 31.08.2015 திங்கட்கிழமை இன்று பொருத்தப்பட்டுள்ளது.

மேலும்>>

 
More Articles...
MiniCalendar
April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery