அறிவிப்பு
22.02.2016 அன்று மாசிமகம் மாமாங்க தீர்த்தம் எமது கிராமத்தில் பிரதான ஆலயங்களில் மிகவும் சிறப்பாகவும், ஆரவாரத்துடனும் நடைபெற்றது.![]() பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடிவரும் மாசிமகமாகிய இத்திதியில் மாமாங்கதீர்த்தம் இந்துசமுத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த தினமாகிய நாள் கடந்த 22.02.2016 ஞாயிற்றுக்கிழமை எமது கிராமத்தில் உள்ள பிரதான ஆலயங்களாக விழங்கும் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம், கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம், அருள்மிகு முருகையா ஆலயம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. Last Updated (Saturday, 27 February 2016 05:12)
|
யா/நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.![]() Last Updated (Saturday, 06 February 2016 10:25)
20.01.2016 புதன்கிழமை திருவிளம் போடப்பட்டு, இவ்வாண்டு பிரதிந்திகள் தெரிவு செய்யப்பட்டன, 23.01.2016 நாட்தொழில் ஆரம்பம்.![]() நாகர்கோவில் வட்க்கு மக்களால் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற பாரம்பரியங்களில் மிகவும் சுவாரசியமான விடயம், நாட்சீட்டு போட்டு கடற்றொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து தமது மீன்பிடித்தொழிலினை ஆரம்பிக்கும் நாளே வடக்கு மக்களின் மிகச்சிறாந்த விழாவாகும். Last Updated (Friday, 22 January 2016 03:25)
|
எம்மினிய வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.![]() உலகமெங்கும் பரவி வாழும் எமது இணையத்தள வாசகர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்கள் இல்லங்கள் தோறும் இன்பங்கள் என்றென்றும் பொங்கி சிறப்போடு வாழவேண்டுமென்று தைப்பொங்கல் திருநாளில் எல்லோரும் இணைந்து இன்பமாய் இவ்வய்யகத்தில் வாழ்வோமாக என்று நாகர்மணல் இணைய முகவர்கள் வாழ்த்துகின்றனர். அன்பார்ந்த எம்மினிய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புலர்ந்திடும் இப்புத்தாண்டில் எம்மிணைய வாசகர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் தேக ஆரோக்கியமும், சிறந்த செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளோடு சிறப்புடன் வாழவேண்டும் என்று உழமார வாழ்த்துகின்றது உங்கள் நாகர்மணல் இணைய முகவர்கள். |
More Articles...
- யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் ஒளிவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் புதிய மண்டபத்திற்கு அடிக்கல் 22.11.2015 அன்று நாட்டப்பட்டது.
- அன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
- நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்)விழா