அறிவிப்பு
புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவுதினம். 2019![]() நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 1995ம் ஆண்டு புரட்டாதி மாதம் 22ம் திகதி இலங்கை விமானப்படையினரின் புக்காரா விமானம் நடார்த்திய குண்டுத்தாக்குதலில் பரிதாபகரமாக உயிர் நீத்த 21 மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவெளுச்சி 22.09.2019 அன்றயதினம் மிகுந்த உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. புகைப்படங்கள்>>> Last Updated (Sunday, 13 October 2019 18:41)
|