Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info
We have 8 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday25
mod_vvisit_counterYesterday90
mod_vvisit_counterThis week115
mod_vvisit_counterThis month1774
mod_vvisit_counterAll761066
Live User

அறிவிப்பு

இனியபொங்கல் வாழ்த்துக்கள் 2010

அன்பு நேயர்களே இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். நாட்டில் சமாதானமும் சந்தோஷமும் தளைத்தோங்கட்டும் இனியதைத்திருநாளை வரவேற்போம்..............

Last Updated (Thursday, 14 January 2010 01:28)

 

நாகேஸ்வரா விழையாட்டுக்கழகம்

 

முக்கிய அறிவித்தல்:-  எதிர்வரும் 09.01.2010 சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு தும்பளை இராசேந்திரம் கடை வளாகத்தில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் தனது 2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நாகேஸ்வரா விளையாட்டுகழக அங்கத்தவர்களையும் சமூகம் தருமாறு அன்புடன் அழைக்கின்றார்கள்.

 

நன்றி

                                                                                 பழைய நிர்வாகம்

தலைவர்:- பா.அருணகிரி

உங்கள் ஆக்கபூர்வமா கருத்துக்கள்,மற்றும் ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

1.   0094 776178870 ,  

2.   0094 776178871

 

அன்பு நேயர்களே

வணக்கம் அன்பு நேயர்களே  இவ் இணையத்தளம் தவிர்கமுடியாத சிலகாரணங்களினால் புதிய தகவல்களை இணைக்கமுடியாதமையையிட்டு மனம்வருந்துகின்றோம். வெகுவிரைவில் எம் கிராமத்துத்தகவல்களுடன்..... ஆரம்பமாகும். 2010 இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்களுக்கு புதிய தகவல்களை உங்களின் பார்வைக்கு கொண்டு தருவதுதான் எமது சேவை.

உங்களின் ஊக்கமும், நேயர்கள் தரும் கருத்துமே எம் இணையத்தின் வளர்ச்சிக்கு வழி தரும், உங்கள் கருத்துக்களை நேயர்கள்பக்கம் பகுதியில் ஆங்கிலத்திலோ அல்லது Unicode மூலம் தமிழிலிலும் இணைக்கலாம்.        (Add Comment ஜ அழுத்தி உங்கள் கருதுக்களை பதிவு செய்யவும்)

நன்றி

Admin - Nakarmanal.com 

 

 

Last Updated (Saturday, 02 January 2010 11:52)

 

Happy New Year 2010

Happy New Year
 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery