Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info
We have 26 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday62
mod_vvisit_counterYesterday131
mod_vvisit_counterThis week401
mod_vvisit_counterThis month1523
mod_vvisit_counterAll764274
Live User

அறிவிப்பு

லண்டனில் நாகபூசணி அம்மன்

லண்டனில் நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவமாக கொண்டடடப்படும் விழா.எமது கிராம வாசிகள் ஒன்றிணைந்து வருடா வருடம் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவை மையமாகக்கொண்டு லண்டனில் வாழ் எம்கிரரமத்து மக்களால் இப்பெருவிழாவை கொண்டாடிவருகின்றன.இவ்வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டடடப்பட்டன என்றும் அவ்விழாவினை புகைப்படமூலம் உலகமெங்கும் வாழும் எமது கிராமத்தவர்கு தெரிவிக்கும்பொருட்டு ஒரு அன்பர் எமது இணயத்தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். (புகைப்படம் இணைக்கப்படும்)

இப்படிப்பட்ட ஆர்வமும், ஆற்றலும், ஊர்பற்றும், கிராமத்தில் அக்கறைகொண்ட உள்ளங்களின் உதவிகள் என்றென்றும் இவ் இணையத்தளத்திற்கு தேவைப்படுகிறன என்றும் அந்த அக்கறைகொண்ட உள்ளம் உடயவரின் உதவிகளை மீண்டும் மீண்டும் எதிர்பபர்க்கின்றோம்.

 

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம்.

நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் 07.11.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியவில் நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயமுன்றலில்  நடைபெறவிருப்பதால் எமதுகிராமத்தைச்சேர்ந்த மக்கள் அனைவரையும் இக்கூட்டத்திற்கு சமூகம் தரும்படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதால் தயவுசெய்து முடிந்தவரையில் உங்கள் சொந்தவேலைகளில் இருந்து ஒரு குறுகிய நேரத்தினை ஒதுக்கி இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை செவிசாய்க்கும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்

                                                                  நன்றி

Last Updated (Sunday, 07 November 2010 02:31)

 

நாகர்கோவில் நாகேஸ்வர விளையாட்டுக்கழகம்

நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டுச்சீருடையும் பணமும் அனுப்பி வைத்து உதவிகள் செய்துள்ளார்கள். இவர்கள் லண்டனில் வசிக்கும் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள். இவர்களுள் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக  அங்கத்தவரான திரு மயில்வாகனம் சிவகரன் ஆகிய இவர் இக்கழகத்தின் அங்கத்தவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடியபோது அனைத்து அங்கத்தவர்களும் உதவிசெய்வதாக கூறிய அங்கத்தவர்கள் லண்டன் நாணயமாக நன்கொடைசெய்துள்ளார்கள். அவர்களின் பெயர் விபரங்கள்

சிவகுகதாசன்                     100 பவுண்ஸ்

இளங்கோ                           50 பவுண்ஸ்

குலவரதன்                          50 பவுண்ஸ்

சிவகரன்                             50 பவுண்ஸ்

அகிலன்                              50 பவுண்ஸ்

கமலேஸ்வரன்                     50 பவுண்ஸ்

ஞானகுமார்                          50 பவுண்ஸ்

ப. கலையரசன்                     40 பவுண்ஸ்

கு. விஜயகுமார்                    50 பவுண்ஸ்

சிவானந்தம்                          50 பவுண்ஸ்

அ.ஆறுமுகம்                        35 பவுண்ஸ்

சி.ஜெயதாசன்                       40 பவுண்ஸ்

மு.கிரிதரன்                         50 பவுண்ஸ்

பா.செந்திவேல்                     50 பவுண்ஸ்

சி.ஜெயரட்ணம்                     50 பவுண்ஸ்

செ.நகுலேஸ்                       50 பவுண்ஸ்

நாகமுத்து குமாரவேல்         50 பவுண்ஸ்

இந்த அங்கத்தவர்கள் மொத்தமாக 815 பவுண்ஸ் அனுப்பிவைத்துள்ளார்கள். இவர்களுக்கு இலங்கையில் எமதுகிராமத்ததச்சேர்ந்த நாகேஸ்வரா விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரும் அங்கத்தவர்களும் மிகுந்த நன்றிகளை கூறக்கடமைப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் எமது கழகத்துக்கு உதவிசெய்யவிரும்புவோர்கள் இலண்டனில் வசிக்கும் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக உறுப்பினர் திரு மயில்வாகனம் சிவகரன் என்பவருடன் தொடர்புகொண்டு வழங்கலாமென தெரிவித்துக்கொள்கின்றோம்.

Last Updated (Saturday, 30 April 2011 16:17)

 

யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் ஆசிரியர் தினம் 2010 - ( படங்கள் இணைப்பு)

யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் இடம் பெயர்ந்து கற்கோவளம் புனிதநகர் பருத்தித்துறையில் இயங்கிவருகின்றது. 2000 ஆண்டு தொடக்கம் 2010  இது வரையில் சிறப்பாக நடார்த்தப்படாத ஒரு ஆசிரியர்தின விழாவை இந்தவருடம் (அதாவது) 06.10.2010 இன்று பாடசாலை அதிபர் திரு க.கண்ணன் அவர்களின் விருப்பத்திற்கிணங்க பழையமாணவர்கள் முன்னெடுத்து மிகவும்சிறப்பாக இவ்விழாவை கொண்டாடினர். (படங்கள் இணைப்பு)

மேலும் வாசிக்க

 

2010 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவின் நிகழ்ச்சிப்பட்டியல்

27.09.2010 ம் ஆண்டு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய 10ம் உபயம் தீர்த்தோற்ச்சவம் இந்தவருடம் வெகுவிமர்சயாக நடைபெறவுள்ளதால் எமது கிராம மக்கள் மிகுந்த சந்தோசமடைகின்றனர்.

இந்த வருடம் எமது கிராமத்துக்கு எந்தவித அனுமதியின்றி எமது ஆலயத்திற்கு சென்று எம்பெருமானை தரிசித்து வரும் பாக்கியம் கிடைத்துள்ளது.

Last Updated (Saturday, 25 September 2010 21:17)

 
More Articles...
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery