Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info

அறிவிப்பு

நாகர்கோவில் ஆலயத்தில் அருள்வாக்கு

நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் பக்திக்கலைகொண்டு அடியார்களுக்கு அருவாக்கு கொடுத்து வியக்கவைத்துள்ள செய்தி கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை அடியார்கள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் கூறப்பட்ட அருள்வாக்குக்களின் விபரம் கிடைக்கப்பட்டவுடன் அறிவிக்கப்படும்.

பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நாகபாம்பிற்கு பால் வைத்து நாகபாம்பு குடித்ததும் பால்குடித்த பாம்புடன் புகைப்படம் எடுப்பதற்கு எத்தணித்தபோது ஆலய குளுக்க்களினால் தடுக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் சாதரணபிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளையும் கூறி எனது அருள்வாக்கு தொடரும் என்றும் என்னுள் உலாவருவது நாககன்னி என்றும் இப்பதி மக்களை நான் காப்பாற்றுவேன் என்று தெய்வவாக்குக் கொடுத்துள்ளது.

இவ் அருள்வாக்கு கொடுக்க்ககும் நாககன்னி கோப்பாயில் உள்ள ஒரு ஆலயத்தில் தொடர்ந்து பக்கதர்களுக்கு அருள்வாக்கு கொடுத்துக்கொண்டே உள்ளது அடியார்களும் நாககன்னியிடம் தங்களின் இன்னல்க்களை கூறி ஆருள்வாக்கைப்பெற்று அதற்கான பரிகாராத்தினை செய்துள்ளார்கள். இதனால் அவர்களின் கஸ்ரன்ங்கள் விலகப்படுகின்றது.

Last Updated (Tuesday, 12 April 2011 03:23)

 

கழகங்களுக்கான இறுதி போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது

வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலம் நடார்த்தும் கழகங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டிகளின் இறுதி எதிர்வரும் 08.04.2011 வெள்ளிக்கிழமை ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ன. ஆனால் இன்று 06.04.2011 பிற்பகல் 1.30 மணியளவில் பிரதேசசெயலகத்தில் உதவி அரசாங்க அதிபர் தலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலைத்தொடர்ந்து இவ்விளையாட்டுப்போட்டி சித்திரை வருடப்பிறப்பினை கடந்த பிற்பாடு நடார்த்தப்படும் என்று விளையாட்டு உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுக்கள் அனைத்தும் முடிவடைந்தபின்னர் நாகர்கோவில் கழகங்கள் வெற்றியீட்டிய தகவல்களுடன் புகைப்டங்களும் இணைக்கப்படும்.

Last Updated (Wednesday, 06 April 2011 17:51)

 

வறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல் -[ படங்கள் இணைப்பு ]

நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் - லண்டன் கிளையின் அனுசரணையுடன் -[ படங்கள் இணைப்பு ]

வறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல்

நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் அதன் லண்டன் கிளையுடன் இணைந்து 28.01.2011 அன்று முதற்கட்டமாக 10 குடுமங்களை தெரிவுசெய்து அதில் 6 குடும்பங்களிற்கு தலா (5000) ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் விபரம்:-
  1. பாக்கியதுரை வனிதா
  2. சின்னக்குட்டி சின்னையா (சிவசாமி)
  3. சீனிவாசன் யோகநாதன்
  4. இராசையா கருணாகரன் (நிதி)
  5. முடியப்பு ஜோசெப்ஜோன்ஷன் (தவத்தான்)
  6. தேவராசா கலைச்செல்வன்

இதனைத்தொடர்ந்தும் நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் லண்டன் கிளை நிதி வழங்கும் பட்சத்தில் எமது கிராமத்தின் வறிய குடும்பங்களிற்கும் வறியகுடும்பங்களிலிருந்து மேற்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களிற்கும் எம்மால் முடிந்த நிதி உதவிகளை செய்வதாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக லண்டன் கிளை உறுப்பினர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்கள்.

இப்பணிக்கு உதவவிரும்பும் நாகர்கோவில் கிராம மக்களாகிய நீங்கள் இங்கே தரப்ப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களால் ஆன உதவிகளை மேற்கொள்ளலாம்.

->>  முருகேசு கிரிதரன் :-00447749706765

->>  செல்லத்துரை கமலேஸ்வரன் :- 00447556028807

இப்பணி ஆனது மென்மேலும் தொடர்ந்து நடைபெற  எமது பாராட்டுக்கள் நாகர்கோவில் இணையமான நாகர்மணல்.கொம்

 

 

Last Updated (Saturday, 29 January 2011 22:30)

 

நாகர்மணல்.கொம் இணையத்தள நேயர்களிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011

அன்பான வாடிக்கயாளர்களே இனிய புத்தாண்டிலே எமதுகிராமத்தகவல்களை உடனுக்குடன் தங்களுக்கு அறிவித்து உங்களின் மனங்களில் உறைந்திருக்கும் கவலைகளைப்போக்கி உங்களை சந்தோசப்படுத்துவதே எமது சேவையாகும்.
 

பூர்வீக நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம்

நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் கடந்தமாதம் 07.11.2010 அன்று பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றது.அக்கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் வருகை போதுமானது இல்லாமையினால் அப்பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டு 20.12.2010 இன்று மருதங்கேணி பிரதேச உதவி அரசாங்க அதிபர் தலமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியதீர்மானங்களின் விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் முழுமையாக இவ்விணயத்தளத்தில் அறிவிக்கப்படும்

Last Updated (Monday, 20 December 2010 09:40)

 
More Articles...
MiniCalendar
August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery