அறிவிப்பு
அருள்மிகு முருகையாதேவஸ்தான சுற்றுக்கொட்டகை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.![]() நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைப்பதற்காக 02.11.2016 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் உயர்திரு ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அடியார் பெருமக்களாலும் இவ்வடிக்கல் நாட்டப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. |
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழாவின் வரவு செலவு நிதி நிலமை பற்றிய விபரம்.![]() நடைபெற்று முடிந்த நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய சமுத்திரதீர்த்த உற்சவ விழாவிற்கு இவ்வாண்டு புலம்பெயர் அடியவர்களிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கப்பெறாமையினால் வரவினை விட செலவு அதிகமாகியது என்பதனை புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அனைத்து மக்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல பல உண்மைசம்பவங்கள் விரைவில்......![]() அனைத்து மக்களும் அறிந்துகொள்ளாத பல பல உணமைச்சமபவங்கள் மக்கள் பார்வைக்கு வெகுவிரைவில் வெளியிடவுள்ளார்...... நாகர்கோவில் பா.அருணகிரி....நிச்சயமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடயம் படிக்கத்தவறாதீர்கள்!!!!!!!!!!!!!!!! Last Updated (Wednesday, 26 October 2016 16:17) |
வருடாந்த ஒன்று கூடலுக்கான அழைப்பிதழ்![]() சுவீஸ் வாழ் நாகர்கோவில் மக்கள் நண்பர்களுடன் இணைந்து நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடலும் கலை நிகழ்வும். எதிர்வரும் 12.11.2016 சனிக்கிழமை அன்று மதியம் 11.30 மணியளவில் சூரிச் மாநகரில் நடைபெறவுள்ளது. Last Updated (Sunday, 23 October 2016 08:09)
பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் தீர்த்த உற்சவத்தின் போது காட்சி கொடுத்து அருள்வழங்கிய நாகேஸ்வரப்பெருமான்.![]() நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் 10ம் நாள் சமுத்திரதீர்த்த உற்சவத்தினை நாகர்கோவில் வடக்கு மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடினார்கள். நாகேஸ்வரப்பெருமான் நாகர்கோவில் வடக்கு மக்களின் பக்தியினை ஏற்றுக்கொண்ட வகையில் காட்சி கொடுத்து அருள்பாலித்தார். அதிசயம் என்னவென்றால் நள்ளிரவு சுமார் 10 மணியளவில் ஆலய முன் வீதியில் விஷாலமாக நிற்கும் மருதமரத்தின் அதிஉச்சக்கிளையில் நாகேஸ்வரப்பெருமான் இருப்பதனை அந்தவேளையில் முதலில் கண்டது யார்??? உச்சிக்கிளையில் நாகேஸ்வரப்பெருமான் பார்வையிட கிளிக் பண்ணவும். Video 1, Video 2, Video 3 Last Updated (Friday, 21 October 2016 08:40)
|