Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை அறிவித்தல்.

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை அறிவித்தல்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதமபிரான் ஆலய ஆவணிமடை எதிர்வரும் 16.09.2019 திங்கட்கிழமை காலை 6 மணியளவில் வளந்து பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது. எம்பெருமான் அடியவர்களாகிய நீங்கள் உங்களாலான நிதியுதவிகளை வழங்கி ஆவணிமடை பூஜை வழிபாட்டிலும் கல்ந்துகொண்டு இஸ்டசித்திகளை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.

நிர்வாகம்:- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.


 
MiniCalendar
January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery