Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வசந்த மண்டப அடிக்கல் நாட்டுவிழா.

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வசந்த மண்டப அடிக்கல் நாட்டுவிழா.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை அன்று வருடாந்த மணவாளக்கோல விழாவினை முன்னிட்டு அன்றயதினம் காலை 9 30 மணியளவில் வசந்தமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
 ஆகவே எம்பெருமான் மெய்யடியார்களே...! இக்கைங்கரிய நிகழ்வில் கலந்துகொள்வதுடன் தங்களால் இயன்ற நிதியினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு பணிவாக வேண்டுகின்றோம்.

Last Updated (Wednesday, 10 July 2019 04:38)

 
MiniCalendar
November 2019
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery