Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 24.12.2017 திருவொம்பாவை பூஜை ஆரம்பம்.

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 24.12.2017 திருவொம்பாவை பூஜை ஆரம்பம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில்  திருவொம்பாவை பூஜை  எதிர் வரும் 24.12.2017 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதிகாலை 4:30 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி பாரயணம் இசையுடன் எம்பெருமானின் ஆலய திருக்கதவு திறக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 

அபிஷேக ஆரதனை நடைபெற்று தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்தவுள்ளது. 10நாட்களும் இதேபோன்று நடைபெற்று 10ம் நாள் திருவாதிரை பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. ஆகவே அடியார் பெருமக்களே நடைபெறவிருக்கும் திரூவொம்பாவை பூஜைகளிற்கு பால், இழநீர், புஷ்பம் போன்ற பூஜைப்பொருட்களை வழ்ங்கி  எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றோம்

பூஜைகளை  பொறுப்பேற்றுள்ள உபயகாரர்கள் விபரங்கள் பின்வருமாறு.

1ம் நாள் :- ஆறுமுகம் அழகராச               குடும்பம்
2ம் நாள் :- சின்னையா தம்பிஐயா            குடும்பம்
3ம் நாள் :- சின்னத்தம்பி பொன்னையா     குடும்பம்
4ம் நாள் :- சின்னையா முருகேசு             குடும்பம்
5ம் நாள் :- வேலுப்பிள்ளை முத்தையா     குடும்பம்
6ம் நாள் :- மதுரப்பர் விஜயரட்ணம்          குடும்பம்
7ம் நாள் :- கணபதிப்பிள்ளை நடராசா      குடும்பம்
8ம் நாள் :- சின்னையா பொன்னையா      குடும்பம்
9ம் நாள் :- சின்னர் செல்லையா             குடும்பம்

 

நிர்வாகம்

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.  

Last Updated (Saturday, 23 December 2017 13:22)

 
Gallery
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
MiniCalendar
May 2018
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031