Top Download
Visitors Counter







![]() | Today | 18 |
![]() | Yesterday | 195 |
![]() | This week | 369 |
![]() | This month | 4498 |
![]() | All | 436027 |
Live User
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த ஆவணி மடை.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த ஆவணி மடை எதிர்வரும் 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 11.09.2017 திங்கட்கிழமை விசேட மடை பூஜையுடன் நடைபெறவிருப்பதனால் எம்பெருமான் மெய்யடியார்கள் இவ்விழாவிற்கு தங்களாலான பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகும் வண்ணம் வேண்டுகின்றனர்.
நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்
நாகர்கோவில் வடக்கு.
Poll
Time Clock
MiniCalendar
|