Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி உத்தர வரவு செலவு.

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி உத்தர வரவு செலவு.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்று முடிந்த ஆனி உத்தர வரவு செலவு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 

வரவு விபரம் தொகை
நா.சிவலிங்கம்     500.00
இ.அழகேஸ்வரி   1 000.00
வீ.பொன்னுத்துரை     300.00
த.மகேஸ்வரி   1 000.00
நா.சுந்தரலிங்கம்   2 000.00
ஜெ.காந்தமணி குடும்பம்   2 000.00
யோ.இரத்தினம்      300.00
சி.வள்ளியம்மா      200.00
ம.சின்னம்மா      500.00
மா.கலையரசி      500.00
ந.செல்வராசா      500.00
செ.அருந்தவச்செல்வன்  10 000.00
ஜெ.அருந்தவச்செல்வி    3 000.00
தே.அகிலா    2 000.00

மொத்தவரவு

24 000.00
   

 

செலவு விபரம் தொகை
பருத்தித்துறை கடை கொள்வனவு  13 800.00
தேங்காய்    1 800.00
விறகு    1 500.00
பலகார சாமான்    1 400.00
மணியம் வெள்ளை கட்டியது    1 000.00
ஒலிபெருக்கி    3 000.00

மொத்த செலவு

 22 500.00
மொத்த வரவு  24 000.00
கையிருப்பு     1 500.00

 தகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்.

 
Gallery
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
MiniCalendar
April 2018
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30