Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- முருகர் சிதம்பரப்பிள்ளை 12.08.2017 சனிக்கிழமை காலமானார்.

மரண அறிவித்தல்:- முருகர் சிதம்பரப்பிள்ளை 12.08.2017 சனிக்கிழமை காலமானார்.

நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், குடத்தனையை நிரந்தர வதிவிடமாக கொண்டவரும், நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பரம்பரை தலைவருமாகிய முருகர் சிதம்பரப்பிள்ளை 12.08.2017 அன்று அவரது இல்லத்தில் காலமானர். அன்னாரது இறுத்திக்கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்கமணல் இணையத்தளம் எமது கிராம மக்கள்சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.

Last Updated (Sunday, 13 August 2017 01:39)

 
MiniCalendar
March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery