Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழாவிற்கும், ஆனிஉத்தர விழாவிற்கும் நிதிபங்களிப்பு செய்துதவுமாறு வேண்டுகின்றோம்.

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழாவிற்கும், ஆனிஉத்தர விழாவிற்கும் நிதிபங்களிப்பு செய்துதவுமாறு வேண்டுகின்றோம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 06.07.2017 அன்று காலை 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக எதிர்வரும் 29.06.2017 ஆனிஉத்தரவிழா நடைபெறவிருக்கின்றது. ஆகவே எம்பெருமான் மெய்யடியார் பெருமக்களே இவ்விரு விழாவிற்கும் உங்களால் இயன்ற நிதி பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுய்யுமாறு வேண்டுகின்றனர்.

06.07.2017 நடைபெறவிருக்கும் மணவாளக்கோல விழாவிற்கு இரவு நிகழ்ச்சிகள் பொறுப்பேற்று நடார்த்த விரும்பும் அடியவர்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கின்றோம். வழமைபோன்று அவரவர் உபயங்கள் அவர்வரர்களே பொறுப்பேற்றுள்ளனர் எஞ்சி இருப்பது இரவு நிகழ்ச்சிகள் மாத்திரமே.

 

 தகவல்:- நிர்வாகம். அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்
தலைவர்:- செ.அருந்தவச்செல்வன் 0041764831712

Last Updated (Friday, 16 June 2017 02:29)

 
Gallery
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
MiniCalendar
February 2018
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728