மரண அறிவித்தல்:- நல்லையா தங்கமுத்து 21.12.2016 அன்று காலமானார்.

நாகர்கோவில் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா தங்கமுத்து அவர்கள் 21.12.2016 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் காலமானர்.
அனார் காலஞ்சென்ற தாமு வைரமுத்து என்பவரின் பாசமிகு மகளும்.
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அனபு மனைவியும்.
இரத்தினம்மா, சிவராசா, நாகேஸ்வரி, இந்திரராசா, கமலாதேவி, விமலாதேவி, ஆகியோரின் அன்புத்தாயரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 22.12.2016 வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தைலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றானர்.
அனாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடுபத்தாருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.
Last Updated (Thursday, 22 December 2016 06:23)