மரண அறிவித்தல்:- 2ம் இணைப்பு சின்னக்குட்டி சின்னையா (சிவசாமி) 26.10.2016 அன்று காலமானார்.

அன்னார் கலஞ்சென்ற சின்னக்குட்டி சின்னம்மா தம்பதிகளின் பசமிகு மகனும்,
சோதிமலர் சின்னையா என்பவரின் அன்பு மனைவியும்,
செகராசா, கணபதிப்பிள்ளை, அமரர் புஷ்பராணி, புனிதராசா, அமரர் புஸ்பராசா, சிறீஸ்கந்தராசா, கிருஷ்ணமூர்த்தி (லண்டன்) பரம்சோதி (லண்டன்), மயில்வாகனம் (அவுஸ்திரேலியா), கந்தசாமி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சித்திரா, தங்கராசா (கந்தன்), பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியாகேஸ்வரன், அகிலா, வனிதா ஆகியோரின் மாமனாரும்,
பஷ்மி, நிலவன், தர்சிகன், அஷ்மிதா ஆகியோரின் பேரனும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அன்னாரது இறுதிக்கிரியை 28.10.2016 வெள்ளிக்கிழமை இன்று 9 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஆனைவிழுந்தான் புதைகுளி மயானத்தில் விதைக்கப்படவுள்ளது என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றன
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராம மக்கள் சார்பாகா ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றனர்.
Last Updated (Friday, 28 October 2016 01:25)