தம்பையா சதாசிவம் (சோமு) அன்னாரின் மரணாறிவித்தல்
மரண அறிவித்தல்
நாகர்கோவில் தெற்கு குடாரப்பைப்பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம் பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு தம்பையா சதாசிவம் (சோமு) என்பவர் 22.06.2011 புதன்கிழமை காலமானார் இவர் சதாசிவம் இராசேஸ்வரி என்பவரின் கணவரும், வசந்தி, சிவகுமார் ஆகியோரின் தந்தையும், K.K. யோகநாதனின் மாமனாரும், பரராசசிங்கம் இராசம்மா என்பவரின் சகோதரனும், பரார்த்தன், பிரதீபன், பகீரதன், சாரங்கன், உமாகரன் என்பவரி மாமாவும், குபேரன் (லண்டன்), நிதர்சன், கெளதமன், பிருந்தன் என்பவரின் பேரனும் ஆவார்
காலம்சென்ற தம்பையா சதாசிவம் அன்னாரின் பூதவுடல் 23.06.2011 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் உபயகதிர்காமம் ஆனைவிழுந்தன் சந்தியில் அமைந்துள்ள இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இத்தகவலை உற்றார், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அன்னரின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி ஓம் சாந்த ஓம் சாந்தி
தகவல்:- பரராசசிங்கம் பரார்த்தனன் (அமுதன்)
தொ இல:- 0094772299929
Last Updated (Saturday, 25 June 2011 06:44)