Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழா பொறுப்பேற்ற உபயகாரர்கள்.

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழா பொறுப்பேற்ற உபயகாரர்கள்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் வருடாந்த மணவாழக்கோல திருவிழாவினை சிறப்புற நடார்த்துவதற்கு அடியவர்கள் சில பொறுப்புக்களை தாமாக முன்வந்து ஏற்றுள்ளார்கள் அந்தவகையில்.

மங்களவாத்தியம்:- ஆறுமுகம் அழகராசா குடும்பம்
அன்னதானம்:- சிவலிங்கம் ஜெயக்குமார் குடும்பம்
சப்பறம்:-
நடராசா செல்வராச குடும்பம்
சிகரம்:- சின்னையா, பொன்னையா குடும்ம்பம்
 ஒலி அமைப்பு:- பொன்னையா தேவராசா குடும்பம்
சாத்துப்படி:-
மார்க்கண்டு சிவகுருநாதன் குடும்பம்

இதனைவிட மேலும் கடந்தகாலங்களை போன்று ஒளி அமைப்பு, இரவு கலை நிகழ்வுகள் போற வற்றை நடார்த்தலாம் என அடியவர்களுடன் ஆலய சமூகமும் விரும்புகின்றார்கள். எனவே தனிப்படவோ குடும்பமாகவோ பொறுப்பேற்க விரும்பும் அடியவர்கள் நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளவும்.

 தகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான். 

Last Updated (Wednesday, 15 June 2016 13:23)

 
Gallery
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
MiniCalendar
December 2017
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031