Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மாமாங்க தீர்த்த வரவு செலவும், சிவராத்திரி வரவும்.
We have 26 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday40
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week597
mod_vvisit_counterThis month2906
mod_vvisit_counterAll762198
Live User

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மாமாங்க தீர்த்த வரவு செலவும், சிவராத்திரி வரவும்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்று முடிந்த மாமாங்கதீர்த்தம் மற்றும் மகாசிவராத்திரி நிகழ்விற்கு அடியவர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பின் பெயர் விபரங்கள், மற்றும் மாமாங்க தீர்த்த செலவு விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

மாமாங்க தீர்த்த வரவு செலவு

பெயர் தொகை
ஆறுமுகம் அழகராச குடும்பம்   10 000.00
ஆறுமுகம் சுந்தரலிங்கம்     5 000.00
க.சிவபாதசுந்தரம்     1 000.00
ந.செல்வராசா     1 000.00
ம.கெங்காசுதன்     1 000.00
ஜெயம் காந்தமணி     1 000.00
தே.கலைச்செல்வன்        500.00
த.குலவீரசிங்கம்        500.00
   
மொத்தவரவு   20 000.00
   
மாமாங்க தீர்த்த செலவு  
மேளம்   20 000.00
அபிஷேக பொருட்கள், பூஜைப்பொருட்கள்   15 000.00
அன்னதான செலவு     8 000.00
குருக்கள்     4 000.00
ஒலி, ஒளி     4 000.00
உழவு இயந்திரம்     2 500.00
குதிரை வாகனம் ஏற்றுக்கூலி (பருத்தித்துறை)     2 000.00
   
மொத்த செலவு   55 000.00
மொத்த வரவு   20 000.00

மேலதிக செலவு

  35 000.00

 மகாசிவராத்திரி வரவு

 

பெயர் தொகை
ஆ.அழகராசா குடும்பம்   5 000.00
ஆ.சுந்தரலிங்கம்   5 000.00
பொ.தேவராசா      600.00
ஆ.மகேஸ்வரி      500.00
சீ.மயில்வாகனம்      500.00
ஜெயம் காந்தமணி      500.00

மொத்தவரவு

   12 100.00

இக்கணக்கு விபரங்களி தவறுகள் இருப்பின ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றனர்.
 
தலைவர்:- சி. செகராசா     0094 778585392
பொருளாளர் :- மு.சிவஞானசுந்தரம்   0094 776357517
புலம்பெயர்ந்த நாட்டின் தொடர்பாளர்:- செ.அருந்தவச்செல்வன் 0041 764831712  

Last Updated (Thursday, 23 June 2016 12:47)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery