Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- இராசையா பூபதி 17.01.2015 இன்று காலமானார்

மரண அறிவித்தல்:- இராசையா பூபதி 17.01.2015 இன்று காலமானார்

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், குடத்தனை வடக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா பூபதி 17.01.2015 அன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரேசு தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்.

அமரர் இராசையா அவர்களின் அன்பு துணைவியும்.

நவமணி, வசந்தகோகிலம் (கோமதி), இராஜேஸ்வரி (ருக்குமணி), கருணாகரன், காலஞ்சென்ற ஜமுனாதேவி, பத்மநாதன், வசந்தகுமாரி, மாலதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 18.01.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 2:00 மணியளவில் குடத்தனை வடக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது.

 

Last Updated (Sunday, 18 January 2015 00:26)

 
MiniCalendar
March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery