Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல் :-நாகர்கோவிலைச்சேர்ந்த அன்ரன்செல்வம் அமலதாஸ் 12.12.2014 இன்று அவரது இல்லத்தில் காலமானார்

மரண அறிவித்தல் :-நாகர்கோவிலைச்சேர்ந்த அன்ரன்செல்வம் அமலதாஸ் 12.12.2014 இன்று அவரது இல்லத்தில் காலமானார்

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அன்ரன்செல்வம் அமலதாஸ் 12.12.2014 இன்று நாகர்கோவில் மேற்கில் அவரது இல்லத்தில் வலிப்புநோயினால் காலமானார்.

 அன்னார் அன்ரன்செல்வம் விஜயகுமாரி அவர்களின் அன்பு மகனும்,

கணேஸ் கோசலா ஆகியோரின் அன்புப்பேரனும், 

ஆனந்தராசா, சுதன், சந்திரிக்கா, சுமனி, சுகந்தன் ஆகியோரின் அன்புச்சகோதனும்,

குசேலிகா, ரதீஸ் ஆகியோரின்  அன்பு மைத்துனனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 13.12.2014 சனிக்கிழமை அவரது இல்லத்தில் காலை 10:00 மணியளவில்  நடைபெற்று பூதவுடல் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமதுகிராமத்து மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது பிரிவினால்  துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்மனல்.கொம் எமது கிராமமக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன்  இவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

Last Updated (Friday, 12 December 2014 14:24)

 
MiniCalendar
March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery