Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல் :- அன்னக்கண்டு நல்லதம்பி (சின்னக்கிளி) 12.12.2014 இன்று காலமானார்.

மரண அறிவித்தல் :- அன்னக்கண்டு நல்லதம்பி (சின்னக்கிளி) 12.12.2014 இன்று காலமானார்.

நாகர்கோவில் வடக்கைப்பிறப்பிடமாகவும், வெற்றிலைக்கேணி ஊரிக்காடு முள்ளியானை நிரந்தர வதிவிடமாகவும், இருபாலை யாழ்ப்பாணத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி அன்னக்கண்டு (சின்னக்கிளி) அவர்கள் 12.12.2014 இன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் அமரர் வைரமுத்து நல்லதம்பி அவர்களின் துணைவியாரும்,
அமரர்களாகிய கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகளும்,
அமரர் வைரமுத்து நாகமுத்து அவர்களின் மருமகளும்,

நவரத்தினாதேவி, அமரர் நவரத்தினராசா, நிர்மலாதேவி, கருஷ்ணானந்தமூர்த்தி (அவுஸ்திரேலியா), பாலசரோசா, அமரர் உருக்குமணி, நகுலானந்தசிவம் (கனடா), நகுலானந்தராசா (டென்மார்க்), மாலினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள்சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இவரது ஆத்மாசாந்தியடைய பிரார்த்தின்றது. 

Last Updated (Friday, 12 December 2014 15:32)

 
MiniCalendar
March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery