Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் நாகர்கோவில், திரு.நாகலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 25.6.2010 அன்று காலமானார்
.:: F L A S H N E W S ::.

நாகர்கோவில், திரு.நாகலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 25.6.2010 அன்று காலமானார்

நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும் கற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 25.06.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லப்பாக்கியம்(இலங்கை)  ஆகியோரின் அன்புமகனும் ,புஸ்பா அவர்களின் அன்புக்கணவரும்மாதவி, மயூரி, சுலஷ்னா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அமலன்(இலங்கை) அவர்களின் மாமனாரும், மதுசா(இலங்கை) அவர்களின் பேரனும் செல்லத்தம்பி(இலங்கை), சித்திரவேலாயுதம்(இலங்கை), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, மற்றும் கமலாதேவி(இலங்கை), நவரத்தினசாமி(இலங்கை), ஆகியோரின் அன்புச்சகோதரனும் பூமாதேவி(இலங்கை), சந்தியா(இலங்கை), இராமசந்திரன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் தயாபரன்(இலங்கை), சமுத்திராதேவி(லண்டன்), கவிதாதேவி(அவுஸ்திரேலியா), சிவபரன்(லண்டன்), இலங்கையில்  வசிக்கும் அமுதினிதேவி, நதியா, றாதிகா, றோஷான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்காலஞ்சென்றவர்களான சங்கீதா, ஜெயகீதா, சசிகீதா, மற்றும் இராகவன், சுரேஸ்(இலங்கை), பிறேம்(டென்மார்க்), சங்கீதா, மயூரனி(இலங்கை), ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.06.2010 திங்கட்கிழமை அன்று கற்கோவளம் சுதந்திரபூமியில் அமைந்துள்ள அன்னாரின் தாயார் வசிக்கும் இல்லத்தில் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்.

 

Last Updated (Tuesday, 29 June 2010 18:32)

 
MiniCalendar
September 2010
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
Time Clock
Poll
புதிய இணையம் பற்றி?
 
Gallery
No images