பல்கலைக்கழகம் சென்றமாணவி
யாழ் நாகர்கோவிலை பிறப்பிடமாகக்கொண்ட நடராஜா செல்வராஜ இவர் சாதரண குடும்பத்தைச்செர்ந்தவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் முதல் பிள்ளை பெண் பிள்ளை செல்வராஜ அமுதா இவர் தனது குடும்பநிலமையினை புரிந்துகொண்டு தனது படிப்பினை
யாழ் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் படித்துவந்தார் 1995ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட புக்காரா குண்டுவீச்சினால் 22 மாணட்ர்கள் கொல்லப்பட்ட்;துடன் பல மாணவர்கள் படுகாயமடந்துள்ளனர். காயமடைந்த மாணவர்களில் ஒருவரான செல்வராஜா அமுதாவும் அடங்குவர். தொடர்ந்து தனது படிப்பினை மேற்கொண்டு பல இன்னல்களின் மத்தியிலும் விடாமுயர்ச்சியினாலும் 28.03.2010 யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள பட்டம் எமது கிராமத்து மக்களுக்கும் எமதுகிராமத்துக்கும் மிகவும் பெருமௌயாகும். எமது மக்களின் சார்பாக நாகர்மணல்.கொம் அமுதா மென்மேலும் இன்னும்பல பட்டம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்
மேலதிக விபரம் தொடரும்..........











