நாகர்கோவிலைச்சேர்ந்த ரவீந்திரநாதன் யசோதரன் 15.03.2010 அன்று காலமார்
நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும் அம்பன் குடத்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரநாதன் யசோதரன் 15.03.2010 அன்று காலமானார் அன்னாரின் இறுதிக்கிஹியைகள் 17.03.2010 அன்று அம்பன் குடத்தனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதால் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் இவரை இழந்து துடிக்கும் குடும்பத்தனருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றன நாகர்கோவில் பதிவாழ் மக்கள்.
தகவல் நாகர்மணல்.கொம்