Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் நாகர்கோவிலைச்சேர்ந்த ரவீந்திரநாதன் யசோதரன் 15.03.2010 அன்று காலமார்
.:: F L A S H N E W S ::.

நாகர்கோவிலைச்சேர்ந்த ரவீந்திரநாதன் யசோதரன் 15.03.2010 அன்று காலமார்

நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும் அம்பன் குடத்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரநாதன் யசோதரன் 15.03.2010 அன்று காலமானார் அன்னாரின் இறுதிக்கிஹியைகள் 17.03.2010 அன்று அம்பன் குடத்தனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதால் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் இவரை இழந்து துடிக்கும் குடும்பத்தனருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றன நாகர்கோவில் பதிவாழ் மக்கள்.

 

 

 

                                                      தகவல் நாகர்மணல்.கொம்

 
MiniCalendar
September 2010
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
Time Clock
Poll
புதிய இணையம் பற்றி?
 
Gallery
No images